ரேஷன் கடை முன்பு

img

ரேஷன் கடை முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் அரிசி மண்ணெண்ணை அளவு குறைத்து கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் உணவு வினியோக திட்டத்தினை முடக்க மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள்  முயற்சித்து வருகின்றன.